Connect with us

இந்தியா

நாளை பள்ளிகள் திறக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

schools

தமிழகத்தைப் போலவே தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் பள்ளிகள் திறக்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை போலவே தெலுங்கானா மாநிலத்திலும் குறைந்ததை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்து பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவால் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பதை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கல்வி தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்9 minutes ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா18 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. ??. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.