Connect with us

வணிகம்

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

Published

on

உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் வணிகளை விரிவுபடுத்தவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் தங்கள் சொந்த “உலக திறன் மையங்கள்” (Global Capability Centers – GCC) எனப்படும் மையங்களை அமைத்து வருகின்றன. இதில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலேயே உலக திறன் மையங்களுக்கான முதன்மை மையமாக தமிழ்நாடு வேகமாக உருவாகி வருகிறது.

தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளின் பலனாக கடந்த மூன்று ஆண்டுகளில் 40 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஜி.சி.சி.க்களை அமைத்துள்ளன. இதன் மூலம், 50,000-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரம் இன்று அஸ்ட்ரா ஜெனெகா, ஃபைசர், உலக வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, ஹிடாச்சி எனர்ஜி, ரெனால்ட் நிசான் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் மிகப்பெரிய உலக திறன் மையங்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் புதுமை சூழலுக்கான சான்றாகும்.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள், “தமிழ்நாடு இன்று புதுமைக்கான தேர்வு செய்யும் இடமாக மாறியுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தத் தகவல் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும், புதுமைத் துறைக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். எதிர்காலத்தில் மேலும் பல உலக திறன் மையங்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்து இங்கு தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது நிச்சயம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Gunmen suspected to be herdsmen have again killed no fewer than seven persons in jos south local government area of plateau state. You’re looking for a career in the private sector or aiming for a government position, we provide access to a wide range of job listings to help. Subsequent to registration in the portal mentioned above, the interested eligible candidates shall submit the online application through the powergrid website www.