Connect with us

இந்தியா

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

Published

on

இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து நமது உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதோடு பிற நாடுகளுக்கும் பெட்ரோல் டீசலை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் போர் காரணமாக உக்ரைன் தாக்குதல் நடத்தியதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கிடங்குகள் உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தி கட்டமைப்புகள் கடுமையான சேதமடைந்திருப்பதால் கடுமையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக இந்திய பெட்ரோலை அதிக அளவில் ரஷ்ய அரசு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக 60000 மெட்ரிக் டன் பெட்ரோல் கடல் வழியாக ரஷ்யாவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. உள்நாட்டின் எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து மாதந்தோறும் 4 லட்சம் டன் பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.இதற்காக ரஷ்யா வரிச்சட்டங்களில் தேவைப்படும் சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
??. Zur yteath pro schallzahnbürste auf amazon. İkitelli korsan taksi – uygun fiyatlı, hızlı ve güvenli taksi.