தமிழ்நாடு
கொரோனா வைரஸ் தாக்குதல்.. 2-ம் இடத்திற்குச் சென்ற தமிழ்நாடு!

இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில், முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 416 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.
அதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 309 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.
மூன்றாம் இடத்தில் உள்ள கேரளாவில் 286 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது.














