தமிழ்நாடு
அதிர்ச்சி.. ஒரே நாளில் தமிழகத்தில் 110 பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு!
Published
3 years agoon
By
seithichurul
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல் இருந்து 234 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டில், கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழர்கள், தாமாகவே முன்வந்து அரசுக்குத் தெரிவித்து, சிகிச்சைக்கு வந்ததற்கு நன்றி பீலா ராஜேஸ் நன்றியும் தெரிவித்துள்ளார்.
You may like
-
விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!
-
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!
-
தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
-
முக்கிய அறிவிப்பு.. இந்த தேதிகளில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!
-
60 ஆண்டுகளுக்கு பின் குறைந்த சீன மக்கள் தொகை.. காரணம் கொரோனாவா? குடும்ப கட்டுப்பாடா?
-
தமிழ்நாட்டில் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!