Connect with us

தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி டீன் காத்திருப்பு பட்டியல்: முதல்வருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்

Published

on

நேற்று மதுரையில் மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற போது சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் கடும் அதிருப்தி அடைந்த தமிழக அரசு, மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளது .

stalinஅந்தக் கடிதத்தில் சமஸ்கிருத உறுதிமொழி என்பது தேவையற்றது என்பதை ஏற்கனவே தமிழக மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்றும் ஆனால் தற்போது அந்த கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு என்பது எந்தவித உள்நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்தவித உள்நோக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை பொருப்பாக்கி அவரை இந்த பதவியிலிருந்து இறக்கி வைத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது .

இந்த கடிதத்தை அடுத்து மதுரை மருத்துவ கல்லூரியின் டீன் ஆக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா15 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
You may still be able to renew it through your. This page explains when to request the service, what information to provide and how it connects to towing and roadside support across the dallas county service area.. bike events 2025 | sportsam events.