
சென்னை: கமலாலயத்தில் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் அவர் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது....

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என...

சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில...

நீ பிஜேபியா இரு… எந்த பயலா வேணாலும் இரு… எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல… என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பாஜக நிர்வாகி காளிராஜுக்கு டோஸ் விட்ட ஆடியோ தற்போது வைரலாக...

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார்....

அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர்...

அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...

சென்னை: கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மாற்று கட்சியில் இருந்து 10 ஆயிரம் பேர் திமுகவில் ஒரே நாளில் இணைந்து உள்ளனர். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார்....

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய சம்பவமும், இதனால் அப்செட்டான பாஜகவின் கரு.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது....

அதிமுக பாஜக இடையேயான கருத்து மோதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த தவறான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக கூறினார் அண்ணாமலை. ஆனால் உண்மையில் ஜெயலலிதா தோல்வியடைந்தாரே தவிர டெபாசிட்...

சென்னை: பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்....

அதிமுக-பாஜக இடையே நிலவிவரும் கருத்து மோதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை, மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிரில் பேசக்கூடாது என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர்...

அதிமுக-பாஜக இடையேயான வார்த்தை போரில் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி உள்ளனர். ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பதிலடி கொடுத்த நிலையில் முன்னள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக பதிலடி...

அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக,...

அதிமுக-பாஜக இடையே நிலவி வரும் வார்த்தை போர் தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைசொல்வது அந்த கூட்டணி முறிவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து...