கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து விட்டு அதன்பிறகு கௌரவ வேடத்தில் மட்டும் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது....
அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப் படத்தை இயக்கப்போகும் விக்னேஷ் சிவன் ஒரே ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்...
அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கடந்த பல வருடங்களாக அதிரடி ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயம் பாணிக்கு வாருங்கள் என அஜித், விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ....
அஜித் நடிக்கவிருக்கும் பில்லா, மற்றும் பில்லா 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பில்லா 3 திரைப்படத்தை இயக்க விஷ்ணுவர்தன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள்...
கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி தோல்வியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அஜித் நடித்த வலிமை திரைப்படம்...
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ’டான்’ திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படமும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யும்...
அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர்...
நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைத்திருப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகம் வேலை கிடைக்கிறது என்றும் ஆனால் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தில் நடப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் விஜய்...
அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அஜீத்தை திருமணம் செய்த பிறகு முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால்...
நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் தோல்வி படம் இல்லை என்றும் போட்ட முதலீட்டை எடுத்து விட்ட...
விஜய் அடுத்து அஜித்துடன் நடிகர் கார்த்தி மோத முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்த ’பிகில்’ படத்துடன் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும் விஜய்...
நடிகர் அஜித் 11 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் அவர் அஜித்துக்கும் கதை சொல்லி இருப்பதாக வெளிவந்துள்ள...
அஜித் விஜய்யை இணைத்து ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் எடுக்க இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரையுலகின் இரண்டு பிரபலங்களான ராம்சரண் தேஜா...