Connect with us

சினிமா

‘கேள்விப்பட்டதெல்லாம் சரிதான்’: முதன்முறையாக பொதுவெளியில் உண்மையை ஒத்துக் கொண்ட விக்னேஷ் சிவன்!

Published

on

கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் என்பதை இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

தமிழில் ‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். கடந்த ஆண்டு இவர் நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் எனவும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போதே தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் 62-வத்ய் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாகவும் இதற்கு காரணமாக தயாரிப்பு தரப்பில் படத்தின் கதை திருப்தி தராதது முக்கிய காரணம் எனவும் சொல்லப்பட்டது. அஜித்துடன் விக்னேஷ் சிவன் படம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேல் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்கு நேரம் கொடுத்திருந்தும், விக்னேஷ் சிவன் கதையில் சரியாக கவனம் செலுத்தாததும் ஒரு முக்கிய காரணம். இதனால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனை அனை அடுத்து இந்த திரைப்படம் மகிழ்திருமேனிக்கு சென்றது. இது குறித்து தயாரிப்பு தரப்போ விக்னேஷ் சிவன் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இதை ஒத்துக் கொண்டுள்ளார். லைகா தரப்பில் தான் உருவாக்கிய கதையின் இரண்டாம் பாதியில் திருப்தி தராததால் தான் அந்த படத்தில் இருந்து எனகக இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அஜித்தின் 62வது படம் மகிழ்த்திருமேனி போன்ற இயக்குநர் கையில் சென்றது தனக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், அஜித்தின் 62வது படம் மகிழ்த்திருமேனி போன்ற இயக்குநர் கையில் சென்றது தனக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் 62-வது படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவி போனது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்பதையும் வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் தற்பொழுது தன்னுடைய ஆறாவது படமாக பிரதீப் ரங்கநாதனை மற்றும் நயன்தாராவை வைத்து இயக்க என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்9 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.