Connect with us

சினிமா செய்திகள்

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்: புகைப்படங்கள் வைரல்!

Published

on

சூர்யாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் நடித்து வந்த இரண்டு படங்களின் டைட்டில் போஸ்டர்கள் நேற்று வெளியானது என்பதும் ’ஜெய்பீம்’ மற்றும் ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களின் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் நேற்று பிறந்த நாளை அடுத்து சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினர் மத்தியில் பிறந்தநாளை கொண்டாடினார். அவர் கேக் வெட்டியதும் படக் குழுவில் இருந்த இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சத்யராஜ், நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், ப்ரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படக்குழுவினர்களுடன் சூர்யா பிறந்தநாள் கொண்டாடுவதை பார்க்க ஜோதிகாவும் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது சூர்யா பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்கள் அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா13 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

Translate »
domain registration has expired. Calls around smu, hillcrest avenue, lovers lane, mockingbird lane, snider plaza and northpark area routes may involve different access problems.. run emigration 2026 | sportsam events.