இந்தியா9 மாதங்கள் ago
சூப்பர் மேன் படம் பார்த்திருப்பீர்கள். சூப்பர் கேர்ள் படம் பார்க்க ஆசைப்படுகிறீர்களா?
கற்பனை கதாபாத்திரங்கள் உருவாக்குவதில் கோலோச்சி வரும் டி.சி. மற்றம் மார்வெல் நிறுவனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் டி.சி.நிறுவனம்தான் இந்த சூப்பர் கேர்ள் படத்தை தயாரிக்கிறது. மார்வெல் நிறுவனத்தில் “கார்டியன்ஸ் ஆஃப் கேலக்சி“ வரிசை படங்களை இயக்கிய...