சினிமா
ஜாக்கெட் அணியாமல் சுற்றத்தான் பிடிக்குமா சுந்தரி? சீரியல் நடிகையை சீண்டும் நெட்டிசன்ஸ்!

ஜாக்கெட் அணியாமல் அடிக்கடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ஃபயர் விடும் கமெண்ட்டுகளும் கழுவி விடும் ட்ரோல்களும் அதிகரித்து வருகின்றன.
மைம் கலைஞரான கேப்ரியல்லா செல்லஸ் சினிமாவில் நடிப்பதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்த நிலையில், கடைசியாக நயன்தாராவின் ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

#image_title
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வாய்ப்பை சரியாக பிடித்துக் கொண்டு தனது நடிப்பால் கெத்துக் காட்டி வருகிறார் கேப்ரியல்லா செல்லஸ். இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

#image_title
அடிக்கடி ஜாக்கெட் அணியாதது போல எடுத்த கவர்ச்சி போட்டோஷூட்டையும் பதிவிட்டு வரும் அவரை சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் ட்ரோலுக்கு எதிராக ஒரு கமெண்ட்டையும் போட்டு அந்த நெட்டிசனை விளாசி இருந்தார் கேபி.
இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய ஜாக்கெட் இல்லாமல் எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “பிடித்த ஒன்றை செய்யம் ஒவ்வொரு நொடியும் இன்பமே ” என பதிவிட்டுள்ளார். அது செய்யும் செய்யம் இல்லை தமிழை இப்படி கொல்ல வேண்டாம் என்றும் தொடர்ந்து இப்படி போட்டோஷூட் நடத்துறாரே யாராவது வாய்ப்பு கொடுங்க என்றும் ஜாக்கெட் அணியாமல் இருப்பது தான் உங்களுக்கு பிடித்த விஷயமா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.