Connect with us

தமிழ்நாடு

‘ஒன்றிய அரசு இல்ல, மத்திய அரசுனு சொல்லுங்க’- BBCக்கு அட்வைஸ் பண்ணி பல்பு வாங்கிய சுமந்த் ராமன்

Published

on

தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர் சுமந்த் சி.ராமன். பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் வகையாக வந்து சிக்கியுள்ளார். 

பிபிசி தமிழ் இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் கட்சி பாகுபாடின்றி தங்களின் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரை இந்த உளவுத் துறை முகமைகளைப் பயன்படுத்தி வேவு பார்த்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு’ என்று ஒரு பதிவை இட்டிருந்தார்கள். 

இதை எதிர்க்கும் வகையில், ‘பிபிசி நியூஸ், எதற்கு உங்கள் தமிழ் டீம் ஒன்றிய அரசு என்று கூறி ஒரு சாரர் பக்கம் சாய்கிறார்கள். சில மாதங்கள் முன்பு வரை அவர்கள் எப்படி அழைத்தார்கள் என்பதை கவனியுங்கள். இது குறித்து உங்களின் அணியினருக்குச் சொல்லிப் புரிய வையுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்ராஜன், ‘தவறாகவே சொல்லி வருவதை ஒரு கட்டத்தில் சரியாக சொல்லிப் பழக வேண்டும். அதைத் தான் அறிவு படைத்த யாவரும் செய்வா்கள். உண்மையான கேள்வி, பிபிசி தமிழ் இணையதளம், ஏன் இவ்வளவு நாட்கள் அவர்கள் ஒன்றிய அரசு என்று அழைக்கவில்லை என்று இருக்க வேண்டும். அது தானே அரசியல் சட்ட சாசனப்படி சரி’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Experience exceptional family dental care at reveal dental in cedar park, where your comfort always comes first.