Connect with us

தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தில் ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளார்.

சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2015-இல் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக ஒரு கணக்கைக் கொடுத்தார்கள். என்ன முதலீடுகள் வந்துள்ளது, எந்த இடத்திலிருந்து வந்துள்ளது, எவ்வளவு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம், பதில் இல்லை.

எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். அதில் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். அவை குறித்தும் கேள்வி எழுப்பினோம். அதையும் கூறவில்லை. இந்த லட்சணத்தில்தான் முதல்வர் இப்போது வெளிநாடு செல்கிறார். தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றார் ஸ்டாலின்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்5 minutes ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

வணிகம்26 minutes ago

ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆகாமல் 3.39 கோடி பயணிகள் பாதிப்பு.. ஸ்லீப்பர் பயணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்!

வேலைவாய்ப்பு30 minutes ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

ஆன்மீகம்32 minutes ago

இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

வணிகம்36 minutes ago

கனரா வங்கி லாபத்தில் சரிவு.. ஆனாலும் ஆண்டு வருமானத்தில் 12% உயர்வு!

ஆன்மீகம்37 minutes ago

ரோக பஞ்சக காலம் தொடங்கியது.. மே 10 முதல் இந்த 7 ராசிக்காரர்கள் உஷாராக இருங்கள்!

ஆன்மீகம்40 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 17 முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்.. செல்வம் குவியும் யோகம்!

வணிகம்46 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்50 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. power only wisconsin. power only montana.