Connect with us

வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள்: 10ம் வகுப்பு, ITI முடித்தவர்கள் செப்டம்பர் 25க்குள் விண்ணப்பிக்கலாம்

Published

on

தெற்கு ரயில்வே பணிமனைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி. மொத்தம் 3,518 காலிப்பணியிடங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்தவர்கள் இருக்க வேண்டும். மேலும், 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

📍 காலிப்பணியிட விபரம்

  • பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் – 1,394 இடங்கள்

  • திருச்சி கோல்டன் ராக் மத்திய பணிமனை – 857 இடங்கள்

  • போத்தனூர் சிக்னல் மற்றும் டெலிகாம் பணிமனை – 1,267 இடங்கள்

மொத்தம்: 3,518 அப்ரண்டிஸ் இடங்கள்

📝 விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (ஆன்லைன் செலுத்த வேண்டும்)

  • SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் – கட்டணம் விலக்கு

  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசு விதிகளின் படி உதவித்தொகையுடன் ஓராண்டு பயிற்சி வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 25க்குள் www.sr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியா37 minutes ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Life technologies look.