Connect with us

சினிமா

ஷாருக் கான் நடிக்கும் படத்தின் டிரெய்லர்!

Published

on

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் 53வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜீரோ டிரெய்லர் ரசிகர்களுக்குச் சிறப்புப் பரிசாக மாறியுள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கை நினைவு படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார். பாலிவுட் முன்னணி நடிகையாகவே கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். கத்ரீனாவால் கழட்டி விடப்படும் ஷாரூக்கான், அனுஷ்கா ஷர்மாவுடன் காதல் கொள்ளும் படமாகவும், விண்வெளியில் ராக்கெட் விடும் சையிண்டிபிக் படமாகவும் இரு வேறுபட்ட கதையாக ஜீரோ படம் உருவாகியுள்ளது டிரெய்லர் மூலம் தெளிவாகிறது.

இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் – தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ், ரான்ஜானா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் 3அடி உயரம் உள்ளவராக ஷாருக் கான் நடிக்கிறார்.வித்தியாவமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

சினிமா7 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

Translate »
Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım. ??. ip cam / cctv 解決方案.