Connect with us

தமிழ்நாடு

மாரிதாஸ் கருத்துடன் முரண்பாடு, ஆனால் கைதை கண்டிக்கின்றேன்: சீமான்

Published

on

மாரிதாஸ் கருத்துடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவரது கைதை நான் கண்டிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் மணிகண்டன் மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மாரிதாஸ் கருத்துக்களின் மீது எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவரது கைதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று பாஜக சொல்வதற்கும் திமுக எடுக்கும் முடிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?

அதேபோல தம்பி சாட்டை முருகனையும் வேண்டுமென்றே கைது செய்துள்ளார்கள்/ இந்த அரசு இவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது/ முதுகுளத்தூர் மணிகண்டன் மாணவர் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்தது குறித்த மாரிதாஸ் கருத்தை நான் ஆதரிக்கிறேன். தமிழக அரசை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கும் தற்போது முதல்வராக மாறிய பின் அவர் பேசிய பேச்சு இருக்கும் நிறைய வேறுபாடுகளை பார்க்கிறேன்.

ஹெலிகாப்டர் விபத்தையும் திமுகவையும் தமிழகத்தையும் இழுப்பது தவறு தான். இங்கே திமுகவா ஹெலிகாப்டரை வாங்குகிறது? மாரிதாஸ் ஆதரவு கட்சி தான் வாங்குகிறது? இந்த ஹெலிகாப்டரை கூட நம்மால் தயாரிக்க முடியாத அளவில் இருக்கிறோம்? வெளிநாட்டிலிருந்து ஏன் வாங்குகிறார்கள்?

மாரிதாஸ் என்னையும் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் நான் ஒன்றும் அவர் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை. அவரை கைது செய்தது தவறு என்று சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்1 மணி நேரம் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்22 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
3 monats programm. Are the action figures durable ?. Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče.