Connect with us

தமிழ்நாடு

தமிழகத்திலும் சனி, ஞாயிறு ஊரடங்கா? இன்று மாலை அறிவிப்பு என தகவல்!

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் அந்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு பிறப்பித்தால் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அந்த நேரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதேபோல் ஊரடங்கு விதிகளை சரியாக கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்பட ஒருசில மாநிலங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் அதே நிலை ஏற்படும் என்ற தகவலால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Stratégies seo branding. Repocean verifies that the original source of the review is google. Infrastruktur spelar en avgörande roll för samhällsutvecklingen, både på lokal och nationell nivå..