Connect with us

தமிழ்நாடு

சசிகலா தலைமையேற்க வேண்டும், டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும்: அதிமுகவினர் வலியுறுத்தல்

Published

on

அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு புத்துணர்ச்சி கொடுக்க தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அதிமுகவை வேண்டும் வழி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் ஏற்கனவே இந்த கருத்தை வலியுறுத்திய நிலையில் தற்போது கவுண்டம்பாளையம் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் .

அதிமுகவை சசிகலா தலைமையேற்ற வழிகாட்ட வேண்டும் என்றும் தினகரன் வழிநடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல்கள் ஓங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் இணைக்க ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவந்த செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா5 minutes ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 minutes ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்11 minutes ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

சினிமா20 minutes ago

‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!

செய்திகள்22 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

வணிகம்26 minutes ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆன்மீகம்31 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்38 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா41 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்45 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". De bedste action oplevelse tilbud i herning. güncel bilgi paylaşım bloğu.