Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 66’: விஜய் அப்பா கேரக்டரில் நடிக்கின்றாரா எஸ்.ஏ.சி?

Published

on

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தளபதி 66 திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக விவேக் ஓபராயும் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் இந்த படம் ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த ஆக்சன் படம் என்றும் இந்த படத்தில் விஜய்க்கு அப்பா அம்மா கேரக்டர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அப்பா கேரக்டரில் எஸ்.ஏ.சியை நடிக்க வைக்க இயக்குனர் வம்சி ஆலோசனை கூறியதாகவும் அதற்கு விஜய் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய் மற்றும் எஸ்.ஏ.சி இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் இருவரும் பல ஆண்டுகளாக பேசாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் இருவரும் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நடித்து மீண்டும் குடும்பம் இணையும் ஒரு வாய்ப்பாக இந்த படம் இருக்கும் என இயக்குனர் வம்சி கருதுவதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் இது குறித்து விசாரித்த போது விஜய் 66 படத்தில் எஸ்.ஏ.சி நடிப்பதாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறிவருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Jak dlouho trvá první doba porodní ?.