தொழில்நுட்பம்
ரூ.100 உயர்வு: ஜியோ ரீசார்ஜ் திட்ட விலை உயர்வு பயனர்களுக்கு அதிர்ச்சி!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஜியோ தனது போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.100 உயர்த்தியுள்ளது. புதிய விலை ஜனவரி 23, 2025 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.199 விலையுள்ள திட்டம் இனி ரூ.299 ஆகும்.
இந்த மாதாந்திர திட்டம் அன்லிமிடெட் காலிங் வசதியுடன் 25 ஜிபி அதிவேக டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் இலவச தேசிய ரோமிங்கை வழங்குகிறது. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் விலை ஏற்றத்தை அறிவித்த ஜியோ, மீண்டும் விலை உயர்வை அறிவித்திருப்பது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 23 முதல் இந்த விலை மாற்றம் செயல்படுத்தப்படும் என்று BT அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் விலை உயர்வால், பல பயனர்கள் இந்த திட்டத்தை தொடர்வதற்கான முடிவில் குழப்பத்தில் உள்ளனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
