Connect with us

சினிமா

ரூ.900 கோடி வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்.

Published

on

பாகுபலி மற்றும் பாகுபலி2 படத்திற்கு பின் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள நட்பு பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் இப்பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இப்படம் சுதந்திர போராட்ட காலம் பற்றியது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கான், ஆலியாபட் மற்றும் ஹாலிவுட் பிரபலம் ஒலிவியா மோரிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

rrr

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் ராஜமவுலி படக்குழுவுடன் கேக் வெட்டி இதை கொண்டாடியுனார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இப்படம் 2022 ஜனவரி மாதம் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ரூ.900 கோடியை தொட்டுள்ளது. தென்னிந்திய மற்றும் வட இந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமை இரண்டும் சேர்த்து ரூ. 500 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.70 கோடி, அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமை ரூ.170 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.130 கோடி, இசை வெளியிட்டு உரிமை ரூ.20 கோடி என மொத்தம் ரூ.890 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

படம் வெளியாகி இன்னும் பல நூறு கோடிகளை வசூலிக்கும் என்பதால் இப்படம் எப்படியும் ரூ. 1200 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா44 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

Translate »
Display a subtle ad bar on your site to earn automatic traffic credits.