சினிமா4 வருடங்கள் ago
ரூ.900 கோடி வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்.
பாகுபலி மற்றும் பாகுபலி2 படத்திற்கு பின் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள நட்பு பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது....