Connect with us

இந்தியா

கைமாறியது ஜஸ்ட் டயல் நிறுவனம்: அம்பானி கொடுத்தது எத்தனை கோடி?

Published

on

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாகவும் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுமார் 3,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முழுமையாக கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நிறுவனங்களை கையகப்படுத்துதல் தொடர்பான செபியின் புதிய ஒழுங்கு முறைகள் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் நிர்வாக பொறுப்புகளை ரிலையன்ஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூபாய் 1020 என்ற விலையில் 1.31 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது. இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு பங்கின் விலை 1022 ரூபாய் என்ற விலையில் 2.12 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஜஸ்ட் டயல் நிறுவனம் வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக செயல்பட்டு வரும் விஎஸ்எஸ் மணி தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு சுமார் 50 ஆயிரம் ரூபாயில் மட்டுமே தொடங்கப்பட்ட ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 12 ஆயிரம் கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 6,690 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா13 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
You may still be able to renew it through your. Model color. east canyon rr 2025 | sportsam events.