சென்னையில் வீடுகள் விலை 10% முதல் 20 வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீல், சிமெண்ட், காப்பர் வையர், ஸ்விட்ச் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பணியாளர்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களுக்காக வீடுகளின் விலை உயருகிறது என FAIRPRO 2023 அழைப்பாளர் பி.குருதிவாஸ் தெரிவித்துள்ளார்.
Property prices in Chennai to go up by 10-20 Percent: Developers
கடந்த 5 ஆண்டுகளாக விற்கப்படாத சொத்துக்களின் விலை மிகக் குறைவாக உள்ளது.
அதே நேரம் புதிய வீடுகளின் விலை சென்னை முழுவதும் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைவாக இருந்தன. இப்போது அவையும் உயர்ந்துள்ளதால் வீட்டு விலையுடன் சேர்த்து வீட்டுக் கடன் மீதான வட்டியையும் மக்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ் படங்கள்!
வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ் படம் ‘பொன்னியின் செல்வன்’ எத்தனை நாட்கள்? பிற படங்கள் நிலை என்ன? | Fastest Rs 100 Crore Collections in Tamil Movies
By Web desk
விஜய் சேதுபதி விமான நிலையத்தில் எட்டி உதைக்கப்பட்டது ஏன்? மறுப்பும் விளக்கமும்!
விஜய் சேதுபதி விமான நிலையத்தில் எட்டி உதைக்கப்பட்டது ஏன்? மறுப்பும் விளக்கமும்!
By Web desk
வங்கிகள் 15 நாட்களில் அளித்த மொத்த கடன் எவ்வளவு தெரியுமா?
இந்திய வங்கிகள் 2021, அக்டோபர் 16-ம் தேதி ம்னுதல் 31-ம் தேதி வரையில் 65,579 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.
By Web desk
ரூ.15,000 கீழ் கிடைக்கும் டாப் 10 5ஜி போன்கள்!
Top 10 5G Phones Under Rs 15000
By Web desk
ராதிகா சரத்குமார் பற்றி இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
1962-ம் ஆண்டு எம்.ஆர்.ராதாவுக்கும் அவரின் 3வது மனைவி கீதாவிற்கும், இலங்கையின் கொழும்பில் பிறந்தவர்தான் ராதிகா.நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் உள்ளிட்டவர்கள் ராதிகாவுடன் பிறந்தவர்கள்
Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.