சினிமா செய்திகள்
பிரபாஸூக்கு திருமணமா? நிச்சயதார்த்தம் எப்போது?


ஆதி புருஷ் படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்து வரும் கிருதி சானோனுக்கும் இவருக்குக் காதல். விரைவில் இருவருக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என பாலிவுட் விமர்சகர் ஒருவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
BREAKING NEWS: #KritiSanon & #Prabhas will get engaged next week in Maldives ????????!! So Happy for them.
— Umair Sandhu (@UmairSandu) February 5, 2023
I am Trending Worldwide!!! Thank you Media for loving my news always. #UmairSandhu ????❤️ pic.twitter.com/E0QhoF77ma
— Umair Sandhu (@UmairSandu) February 7, 2023






















