Connect with us

செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவலர்கள் காட்டிய சலுகை – அதிர்ச்சி வீடியோ

Published

on

pollachi

சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இளம்பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்த்தும் மிரட்டும் வீடியோவை நக்கீரன் கோபால் வெளியிட்டார். இதில், பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் பகீர் புகார் கூறினார்.

pollachi

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. எனவே, பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம் சென்றது. அவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சில அதிமுக பிரமுகர்களையும் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனார்.

pollachi

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நேற்று அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின் அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்த போது, கோவை விமான நிலையம் அருகே குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரின் உறவினர்கள் காத்திருக்க அங்கு போலீஸ் வாகனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளிடம் சிறிது நேரம் உரையாடி பின் வாகனம் அங்கிருந்த புறப்பட்டது.

இந்த விவகாரம் வீடியோவாக வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, காவல்துறைக்கு எதிராக கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் வந்த 7 காவலர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்1 நாள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). Tel. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.