Connect with us

இந்தியா

கார்பேர்ட் நிறுவனங்களின் ரூ. 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Published

on

PM Modi waived 15 industrialists' loans worth ₹3.5 lakh cr: Rahul Gandhi

சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தள்ளுபடி தொகையானது 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான 35,000 கோடி ரூபாயினை விட 10 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உதவுவதற்காகக் கொண்டு வந்த திட்டத்திற்கு நிதி அளிக்க முடியாத மோடி அரசு 15 கோடீஸ்வரர்களின் கடனைத் தள்ளுபடி செய்திருப்பது கொடுமை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 minutes ago

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி அதிர்ஷ்டம்.. வருமான உயர்வும் குழந்தைகளால் மகிழ்ச்சியும்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Co byste měli jíst ?. Superrare drops panorama ($pano) oggi : cosa devono sapere i collezionisti sui lanci di nft token gated nel 2026. Produkcja kontraktowa suplementów diety.