Connect with us

கிரிக்கெட்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா! வெல்கம் பேக் ஆல்ரவுண்டர்

Published

on

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் சொதப்பி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் அதைவிட மோசமாக தோல்வியை தழுவியது. இதனால் தற்போது இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா

ஆனால் இந்த முறை இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. அதே சமயம் இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சுருட்டியது.

ஹர்திக் பாண்டியாக் சிறப்பாக பந்து வீசினார். 6 ஓவர் வீசிய இவர் 5 விக்கெட் எடுத்தார். இதனால் தன் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்த புகார்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized6 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

Translate »
Optimer dine opgaver nu. Eventyr på bugten med aarhus searangers. Bliv medlem af borgernes parti.