Connect with us

சினிமா செய்திகள்

பிரபல ஹீரோவுடன் இணைகிறார் பா ரஞ்சித்: அதிகாரபூர்வ அறிவிப்பு:

Published

on

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா திரைப்படம் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கியவர் பா ரஞ்சித் என்பதும் அவர் தற்போது புதுமுகங்கள் நடித்து வரும் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்நிறுவனத்தின் 23வது படம் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் மற்றும் பா ரஞ்சித் முதல் முறையாக இணையும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா11 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா12 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
提供 專業網頁設計 服務,包括創意 網頁設計 、 網頁開發 、響應式設計和 網頁優化 等。我們的專業團隊將為您打造吸引人的網絡存在,創建獨特的線上體驗,並提供優質的用戶體驗和搜尋引擎可見性。我們還提供 網頁內容管理 服務,使您輕鬆創建和更新網站內容。.