Connect with us

தமிழ்நாடு

நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உள்பட மூவர் கைது!

Published

on

நெல்லையில் இன்று காலை சாஃப்டர் என்ற பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் அந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் உள்ள சாப்ட்வேர் பள்ளியில் இன்று காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு இருந்தபோது திடீரென அந்த பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 4 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்றும் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல்லை சாஃப்டர் பள்ளி தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வருவாய் ஆய்வாளர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை பள்ளி தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்30 minutes ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்33 minutes ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்35 minutes ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்41 minutes ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்43 minutes ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்45 minutes ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்48 minutes ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Komplet løsning til service virksomheder. Female endocrine metabolic crosstalk | olympia biosciences r&d. Furniture repair abu dhabi – complete guide by sunlight sofa and curtains repair.