தமிழ்நாடு4 வருடங்கள் ago
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உள்பட மூவர் கைது!
நெல்லையில் இன்று காலை சாஃப்டர் என்ற பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் அந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...