Connect with us

சினிமா

மும்தாஜிக்கு மக்கள் வெற்றியாளர் என்ற விருது வழங்கப்பட்டது! சமூக வலைத்தளத்தில் வெளியாகும் வீடியோ

Published

on

wq

இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி. ஆரம்பத்தில் 16 பேர் இருந்தார்கள். நடுவில் 1ஒருவர் வருகையால் 17 பேர் இருந்த நிலையில், ஒரு வாரத்திக்கு ஒருவர் வெளியே சென்ற நிலையில் உள்ளனார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை மும்தாஜ் கலந்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நீடித்த இவர், சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் மும்தாஜின் நடவடிக்கைகள் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இதனால் ஓவியா ஆர்மி போன்று நடிகை மும்தாஜுக்கும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்தாஜ் ஆர்மி என்ற பக்கத்தை ஆரம்பித்தனர்.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் நடிகை மும்தாஜுக்கு மக்கள் வெற்றியாளர் விருது வழங்கப்பட்டது. இதில் நடிகை மும்தாஜ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Strong contextual links.