Connect with us

தமிழ்நாடு

முகிலன் மனைவி பரபரப்பு பேட்டி: அவருக்கு நடந்த பயங்கர சித்ரவதைகள்!

Published

on

கடந்த 5 மாதங்களாக காணாமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் அதன் பின்னர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றவர் அதன் பின்னர் மாயமாகிவிட்டார்.

இதனையடுத்து முகிலனுக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்? உயிரோடுதான் இருக்கிறாரா என பல சந்தேகங்களுடன் தமிழகத்தில் முகிலனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் அவரை ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து முகிலனிடம் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். கரூர், குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் முகிலனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

வரும் 10ஆம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளாமல் தடுக்கவே திட்டமிட்டு எனது கணவரை கைது செய்துள்ளனர். அவரை கடத்திச் சென்று சித்ரவதைகள் செய்து கொண்டுவந்து விட்டுவிட்டதாகச் சொல்கிறார். இவ்வளவு நாட்களாக எங்கு வைத்திருந்தனர் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. ஓர் இடத்தில் அடைத்து வைத்து பயங்கர மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். அடைத்து வைத்திருந்தவர்களே திருப்பதி ரயில் நிலையத்தில் விட்டுவிட்டிருக்கிறார்கள்.

ஐசியுவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முகிலனின் உடல்நிலை உள்ளது. அவருக்குச் சரியாக சாப்பாடு கூட போடவில்லை. 30 நாட்களாவது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றால்தான் பழைய நிலைக்குத் திரும்புவார். இதனையடுத்து முகிலனை கடத்தியதாக அவர் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

முகிலன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் முன்பிருந்தபோது நடந்த போராட்டங்கள் குறித்து மட்டும்தான் பேசுகிறார். அவர் தெளிவான மனநிலையிலேயே இல்லை. என்னிடம் கூட அவர் சரியாகப் பேசவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முகிலனின் மனைவி பூங்கொடி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்7 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
As moedas digitais são conhecidas por suas flutuações de preço. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.