Connect with us

சினிமா செய்திகள்

‘இந்த இன்ஸ்டால்மென்ட் எல்லாம் மாஸ்டர்-க்கு ஆகாது’- மாஸ்டர் ஆக்‌ஷன் காட்சி வீடியோ ப்ரோமோ

Published

on

மாஸ்டர் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

மாஸ்டர்  திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மாஸ்டர் பட ப்ரோமோ வீடியோக்கள் தினம் ஒன்று என வெளியாகி வருகிறது. முதலில் தளபதி விஜய் வசனம் பேசுவது போல் வெளியாகாதா என ரசிகர்கள் கேட்க அந்த ஆசை நிறைவேறியது.

அடுத்ததாக தளபதி விஜய் சண்டைக் காட்சிகள் எனக் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம், காதல், வசனம், சண்டை என அத்தனைக்கும் ப்ரோமோ வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம்  ரிலீஸ் செய்து கொண்டே தான் இருக்கின்றது. இடையில் ஆன்லைன் கசிவு விவகாரம் இருந்தாலும் ப்ரோமோ வீடியோக்களே ரசிகர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்வதாக ட்விட்டர்வாசிகள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
©2026 blinds advisor and more…. How the booking process works at carlisle taxi company ?. archives des distributeurs automatiques et marchandises générales | stockchoc.