Connect with us

சினிமா செய்திகள்

கங்கனா மீது மணிகர்ணிகா இயக்குநர் அதிரடி குற்றச்சாட்டு!

Published

on

கடந்த குடியரசு தினத்தன்று வெளியான மணிகர்ணிகா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.

இந்நிலையில், கங்கனா தன்னை இருட்டடிப்பு செய்துவிட்டதாக படத்தின் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி தெரிவித்துள்ளார்.

சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கிய கிரிஷ் ஜெகர்லமுடி, சமீபத்தில் வெளியான என்.டி.ஆர் பயோபிக்கையும் இயக்கியிருந்தார். மேலும், மணிகர்ணிகா படத்தின் இயக்குநரும் இவர்தான்.

ஆனால், முழு படத்தையும் முடித்துக் கொடுத்த இவருக்கு, இயக்குநர் அந்தஸ்து வழங்காமல், இயக்குநர் என்ற பெருமையை வெறும் பேட்ச் வொர்க் மட்டுமே செய்துக் கொண்டு கங்கனா போட்டுக் கொண்டதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார் கிரிஷ்.

மேலும், 400 நாட்கள் இந்த படத்திற்காக உழைத்தேன். ஆனால், வெறும் 30 சதவீத சம்பளம் தான் கங்கனா கொடுத்தார் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா52 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

Translate »
dropzone danmark tilbyder professionelle faciliteter, de bedste faldskærme og det største faldskærmsudspringsfly i danmark. Michelin. 🧪 pubmed – psychedelic research database.