Connect with us

இந்தியா

‘தில்லு இருந்தா தொட்டுப் பாருங்க..!’- பாஜக-வுக்கு மம்தா சவால்

Published

on

’உங்களால் முடிந்தால் என்னை அசைத்துப் பாருங்கள்’ என பாஜக-வுக்கு எதிராக சவால் விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் பேசிய மம்தா பேனர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னை வேண்டுமானால் அசைத்துப் பாருங்கள். எனது ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடுங்கள். அதற்குப் பின் பாருங்கள் என்னால் என்ன முடியும் என்பதை” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபகாலமாக பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தினந்தோறும் மோதல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மம்தா கூறுகையில், “பாஜக என்னை பயமுறுத்தப் பார்கிறது. என்னை ஆட்சியில் இருந்து தூக்கினால் எனக்கு மகிழ்ச்சியே. என் அரசாங்கப் பணிச்சுமை குறையும். இதனால் வீதி வீதியாக இறங்கி சென்று போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி உங்கள் ஆட்சியையே உலுக்குவேன்” என விளாசித்தள்ளி உள்ளார் மம்தா பேனர்ஜி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்கள் 2026: மிதுனத்தில் புதன் சஞ்சாரம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் உறுதி!

வணிகம்14 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்15 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்1 நாள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

ஆரோக்கியம்4 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Translate »
southwest florida real estate – may 2026. Best car transport companies. heavy equipment transport westmoreland pa.