Connect with us

தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம்.. பைக்கில் அமர்ந்தபடியே தீக்குளித்த நபர்!

Published

on

கோயம்புத்தூரில் ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம் அடைந்ததால், சம்மந்தப்பட்ட டிரேடிங் நிறுவனம் மும்பே நபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அண்ணா சாலை அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ஃபார்ச்யூன் டிரேடிங் நிறுவனம். இந்த நிறுவனத்தில் நஞ்சுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளாகவே முதலீடு செய்து லாபம் ஈட்டி வந்துள்ளார்.

நல்ல லாபம் கிடைத்ததால் தனது முழு நேர வேலையே அதுதான் என்று மாறியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஆலத்தில் அவர் செய்த முதலீடுகள் நட்டத்தை அளித்துள்ளன.

இதனால் கடந்த சில நாட்களாகவே மன உலைச்சலிலிருந்த தனபால், விட்டில் தான் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, விரக்தியில் டிரேடிங் நிறுவனம் முன்பு வாகனத்தில் அமர்ந்தபடி தீக்குளித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க, தனபால் அங்கேயே கருகி உயிரிழந்துள்ளார். இவரது மனைவி அரசு பள்ளி ஒன்று தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

தனபால் நட்டம் அடைந்ததற்கு என்ன காரணம், நிறுவனத்தின் தரப்பில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா, எவ்வளவு முதலீடு செய்து இருந்தார், எவ்வளவு நட்டம் அடைந்திருந்தார் என்று எல்லாம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. joining cadet college jaffarabad (ccj) offers an incredible opportunity to contribute to the future of education while advancing your own career in a respected institution. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.