தொழில்நுட்பம்
T-வடிவில் ஸ்மார்ட்போன்.. டீசர் வெளியிட்டு அதிரடி காட்டும் எல்ஜி!
Published
2 years agoon
By
seithichurul
எல்ஜி நிறுவனம் T-வடிவில் ஸ்மார்ட்போன் தயாரித்து வருவதை உறுதி செய்யும் வண்ணம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த T-வடிவிலான எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசரில் இந்த புதிய வடிவான ஸ்மார்ட்போனை பார்க்கும் ஸ்வைப் செய்து பயன்படுத்துவது போல உள்ளது.
அல்லது சாதரான ஸ்மார்ட் போன் போல இருக்கும் ஸ்மார்ட்ஒன் திரையைத் தள்ளும் போது T-வடிவில் ஸ்மார்ட்போன் மாறுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய T-வடிவில் எல்ஜி ஸ்மார்ட்போன் குறித்த உங்களது கருத்துக்களை இங்கு கீழே பதிவிடுங்கள்.
You may like
-
இந்தியாவில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது கோகோ கோலா நிறுவனம்.. கசிந்த புகைப்படம்!
-
44 ரூபாய் இருந்தால் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
-
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!
-
டிசம்பர் 31க்கு பின் இந்த 49 ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் இயங்காது: முழு பட்டியல்
-
3 நாட்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டாம்.. நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்!
-
ஒரு டிவியின் விலை ரூ.75 லட்சம்: அப்படி என்னதான் இருக்கு அந்த டிவியில்?