Connect with us

சினிமா செய்திகள்

ஓடிடியில் தனுஷின் ரீமேக் படம்: ஆத்திரத்தில் கையை பிளேடால் அறுத்து கொண்ட ரசிகை!

Published

on

தனுஷின் ரீமேக் படம் ஒன்று தெலுங்கில் உருவாகி நிலையில் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கூடாது என ரசிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் அசுரன் என்பதும் இந்த படம் தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த மே 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து தற்போது ஓடிடியில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’நாரப்பா’ படத்தை நாங்கள் திரையரங்குகளில் தான் காண விரும்புகிறோம் என்று பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வெங்கடேஷின் தீவிரமான ரசிகை ஒருவர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நாரப்பா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக கூடாது என்றும் திரையரங்குகளில் தான் நாங்கள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த வெங்கடேஷின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized2 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா3 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா3 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized5 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா5 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.