Connect with us

தமிழ்நாடு

கொடநாடு கொலை: எடப்பாடி மீது திரும்ப உள்ள நீதிமன்ற வழக்கு!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மற்றும் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியிலும் எடப்பாடி பழனிச்சாமி தான் இதன் பின்னணியில் இருந்தார் என தெரிவித்தார். அரசியலில் பெரும் புயலை வீசி வரும் இந்த குற்றச்சாட்டால் அதிமுக வட்டாரம் கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் சயன் மற்றும் மனோஜை கைது செய்த தமிழக காவல்துறை அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்த சூழலில் பிப்ரவரி 2-ஆம் தேதி கொடநாடு கொலை மற்றும் கொள்லை தொடர்பான வழக்கின் விசாரணை நடக்க உள்ளது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயன் மற்றும் மனோஜ் பிப்ரவரி 2-ம் தேதி நீதிமன்றத்தில் என்ன சொல்வார்கள் என்பதுதான் இந்த வழக்கின் அடுத்த திருப்பத்தை தீர்மானிக்கும். இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாமல் இருந்த சயன் மற்றும் மனோஜ் தங்களை அப்ரூவர் ஆக பதிவு செய்துகொண்டு ஆவணப்படத்தில் சொன்னதையே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தால் அது எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக திரும்பும். எடப்பாடி பழனிச்சாமியை நோக்கியே இந்த வழக்கு பாயும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized8 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை வேலைவாய்ப்பு

Uncategorized8 மணி நேரங்கள் ago

டேட்டாவுக்கு வரி வரப் போகுது.

Uncategorized8 மணி நேரங்கள் ago

குடம்புளி மீன் குழம்பு – இத பத்தி உங்களுக்கு தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.03.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.03.2026

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

ஆன்மீகம்1 நாள் ago

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு – விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு.

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (08/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

வணிகம்4 நாட்கள் ago

PPF vs SIP முதலீடு: ஆண்டுக்கு ₹10,000 சேமிப்பால் 10 ஆண்டுகளில் ₹2 லட்சம் சேர்க்க எது சிறந்தது?

கிரிக்கெட்6 நாட்கள் ago

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு – சஞ்சு சாம்சன் அதிரடி 89!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு நன்மை? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு பலன்கள்!

கிரிக்கெட்4 நாட்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

வணிகம்3 நாட்கள் ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் vs தமிழ்நாடு அரசு திட்டங்கள் – சிறந்தது எது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

Translate »
De bedste action oplevelse tilbud i dag. Finale prüfung und aktivierung. Üsküdar kahvaltı mekanları.