Connect with us

சினிமா செய்திகள்

கருணாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு: டைட்டில் என்ன தெரியுமா?

Published

on

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய நந்தா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் கருணாஸ், அதன்பின் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஒரு சில திரைப் படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவான கருணாஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசியலில் பிஸியாக இருந்ததால் திரைப்படங்கள் பெரிதாக நடிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் கருணாஸ் போட்டியிடாததால் தற்போது மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியது. சென்னையில் இன்று நடந்த இந்த பூஜையில் கருணாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்திற்கு ’ஆதார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம்நாத் பழனிகுமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’திருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் திலீபன், ரித்விகா, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவில் ஜான் பிரிட்டோ படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தை அழகன் மகன் சசிக்குமார் என்பவர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
cưng chiều cô vợ quân nhân vibetruyen. Att förstå bokföring handlar inte bara om att. Handen och känt.