Connect with us

சினிமா செய்திகள்

திரையரங்குகளில் ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ்: ‘சுல்தான்’ தயாரிப்பாளரின் திட்டம்!

Published

on

நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சுல்தான்’ ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் ஆவதால் ஏப்ரல் 2ஆம் தேதி தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தான் கருதுவதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஒரே மாதத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திரையரங்கில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் குறைந்தது இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் நிலையில் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் சில பகுதிகளில் அவர் சொந்தமாக ரிலீஸ் செய்யப் போவதாகவும் ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் என்றும், அதற்கு ஒப்புக் கொள்பவர்கள் மட்டுமே தனது படத்தை அவர் விநியோகத்திற்கு கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Share this post with friends and associates on :. Today, uet lahore boasts multiple campuses, state of the art research facilities, and a commitment to producing graduates who excel both in the local and global job markets. One of the main initiatives launched to support female empowerment and education in the jammu and kashmir union territory is the anmol beti yojana jk 2024.