Connect with us

தமிழ்நாடு

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு செப். 25-ஆம் தேதி தீர்ப்பு: வீரப்பனும் இல்லை, ராஜ்குமாரும் இல்லை!

Published

on

கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வீரப்பனும், ராஜ்குமாரும் தற்போது உயிரோடு இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000-வது ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பனின் கும்பல் கடத்தில் சென்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 108 நாட்கள் நடிகர் ராஜ்குமாரை தனது கஸ்டடியில் வைத்திருந்த வீரப்பன் பின்னர் விடுவித்தார்.

அதன் பின்னர் வீரப்பன் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த கடத்தல் தொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணை காலத்தில் 2006-ஆம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் காலமானார். மேலும் 2004-ஆம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டரில் வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் கொல்லப்பட்டனர்.

மீதமுள்ள 9 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. தற்போது 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனும், ராஜ்குமாரும் இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்று 9 பேரும் நேரில் ஆஜராக உள்ளனர். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்51 minutes ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்54 minutes ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்56 minutes ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்58 minutes ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 மணி நேரம் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
Eventyr på bugten med aarhus searangers. Pirelli. aaa mush love.