Connect with us

தமிழ்நாடு

கருணாஸ் அடுத்த அதிரடி: ஜனாதிபதியையும் கூவத்தூரில் முதல்வரையும் நான் தான் தேர்வு செய்தேன்!

Published

on

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காவல்துறை டிசி அரவிந்தனையும் முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார்.

கருணாஸ் தனது பேச்சில் சர்ச்சைக்குறிய கருத்தக்கள் பலவற்றை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருணாஸ் உள்ளிட்ட சிலர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து கருணாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கருணாஸ். அப்போது தான் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக வருத்தங்களை தெரிவித்தார்.

மேலும் தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்ததாகவும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் முன்னதாக கூவத்தூர் குறித்து கருணாஸ் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா? அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன் என்றார் என்றார் அதிரடியாக. எம்எல்ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்து பல கூத்துக்களை அரங்கேற்றி நடந்த சம்பவத்துடன் ஜனாதிபதி தேர்தலை கருணாஸ் ஒப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்1 minute ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

சினிமா11 minutes ago

‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!

செய்திகள்12 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

வணிகம்16 minutes ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆன்மீகம்22 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்28 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா32 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்36 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்40 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்45 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
Producent suplementów diety. De bedste action oplevelse tilbud i dag. Kedilerde İdrar yolu enfeksiyonları nedenleri.