Connect with us

சினிமா செய்திகள்

ரூ.80 கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்: 10 படம் இலவசமாக நடித்து கொடுக்க முடிவு செய்த நடிகை

Published

on

தன்னால் 80 கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக 10 படங்கள் நடித்துக் கொடுக்க தயார் என நடிகை கங்கனா ரணவத் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை கங்கனா ரனவத் முக்கிய வேடத்தில் நடித்த படம் ’தக்கட்’. இந்த படம் இந்த படம் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த 2 கோடியும் விளம்பரங்களுக்கு செய்த செலவு என்பதால் படத்தின் மொத்த பட்ஜெட்டும் தயாரிப்பாளருக்கு நஷ்டம். இதனால் தயாரிப்பாளர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அடுத்தடுத்து தயாரிக்கும் 10 படங்களில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என்று கங்கனா ரனாவத் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த 10 படத்தை எடுப்பதற்கு உண்டான பணத்திற்கு அந்த தயாரிப்பாளர் எங்கே போவார் என்பதுதான் தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த தயாரிப்பாளருக்கு கங்கனா ரனாவத் கொடுத்து அவருடைய நஷ்டத்தை ஓரளவு சரி பண்ணலாம் என்று நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?