சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
ரூ.80 கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்: 10 படம் இலவசமாக நடித்து கொடுக்க முடிவு செய்த நடிகை
தன்னால் 80 கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக 10 படங்கள் நடித்துக் கொடுக்க தயார் என நடிகை கங்கனா ரணவத் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை கங்கனா ரனவத் முக்கிய வேடத்தில் நடித்த படம் ’தக்கட்’....