Connect with us

சினிமா செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரிலீஸாகும் ‘விருமாண்டி’- வைரல் டிரெய்லர்!

Published

on

By

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படம் வருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக திரைப்படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த பெயர் ‘சண்டியர்’. அந்தப் பெயரை மையமாக கொண்டுதான் படத்தின் பிரதான பாடலும் உருவாக்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ‘விருமாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவாவின் ‘ரோஷமன்’ திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் விருமாண்டியின் திரைக்கதையை வடிவமைத்திருப்பார் கமல். ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்கள் சொல்லும் போது, அது எப்படி மாற்றம் பெறுகிறது என்கிற வித்தியாச பாணியில் உருவாக்கப்பட்ட படம் விருமாண்டி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த விருமாண்டி, தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

அமேசான் பிரைம் தளத்தில் வரும் 14 ஆம் தேதி, விருமாண்டி ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்தான டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் விருமாண்டியின் மேஜிக், வெள்ளித்திரையில் பளிச்சிடுகிறது.

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 hours ago

தங்கம் விலை உயர்வு (26/09/2022)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized3 days ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 days ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (20/09/2022)!

வணிகம்5 days ago

தங்கம் விலை சரிவு (21/09/2022)!

வேலைவாய்ப்பு5 days ago

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

தெற்கு ரயில்வேவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!