Connect with us

தமிழ்நாடு

மைக் வேலை செய்யாத கடுப்பில் டார்ச்லைட்டை தூக்கியடித்த கமல்!

Published

on

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கமல் உட்பட மய்யத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் வெற்றி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

கமல், தன் சொந்த தொகுதியில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி நேற்று மதுரையின் பல பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை ஆதரித்து, வாகனம் மீது ஏறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமல். அப்போது ஒரு கட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த மைக் வேலை செய்யாமல் சொதப்பியது. இதனால் கடுப்பான கமல், மிகவும் கோபமடைந்து, வாகனத்துக்கு உள்ளே இருந்த அவர் குழு மீது கையில் வைத்திருந்த டார்ச்லைட்டை எறிந்தார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் அனைத்தும் காணொலியில் பதிவாகி வைரலாகி வருகிறது.

என்ன தான் கோபம் என்றாலும், தன் சொந்த கட்சியன் சின்னத்தையே கமல் இப்படி தூக்கியெறிலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. Cadet college jaffarabad ccj – job opportunities jobz blog. .. Candidates interested in the junior engineer (survey engineering) position must apply online through the powergrid website.