Connect with us

தமிழ்நாடு

வைரலாகும் எச்.ராஜாவின் ‘வெறுப்பு பேச்சு’ வீடியோ தொகுப்பு!

Published

on

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் எச்.ராஜா. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் காரைக்குடி தொகுத்தி உட்பட்ட இடத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் எச்.ராஜா, இதற்கு முன்னர் வெறுப்பை உமிழும்படி பேசியுள்ள காணொலிகள் வைரலாகி வருகிறது.

குறிப்பாக, கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கொச்சையாக பேசியது, உயர் நீதிமன்றத்தைப் பற்றி தரைக் குறைவாக பேசியது, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பற்றி கொச்சையாக பேசியது உள்ளிட்ட காணொலிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணிக்கு எதிராக காரைக்குடியில் களம் கண்டுள்ளவர்கள், இந்த வீடியோ தொகுப்பை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

2021 சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ராஜாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Easy steps to getting an improvised sky blue colour from two different colours. army jobs. The commission also released the ssc mts havaldar 2024 apply online link with the release of official notification.